Udhayanidhi Stalin Vs Sanatana Dharma | Israel Jebasingh | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 531

  • @vrshri
    @vrshri Год назад +117

    நான் டெல்லியில் தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் , இங்கு இருக்கிற மக்கள் இன்னும் ஜாதியும் மதத்தை வைத்து தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் . ( Gujjar caste )என்று சொன்னால் தான் மரியாதையும் பெருமையாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் , இந்த வார்த்தை எல்லாம் படித்த மாணவர்கள் சொல்கிறார்கள் . 🤦

    • @venkatsubash6234
      @venkatsubash6234 Год назад +10

      Nan Chennai la velai seigiren ingey devar gounder na matikuranga ...parayargala otukuranga😢😢

    • @mathanraj3491
      @mathanraj3491 Год назад +4

      ​@@venkatsubash6234here also casteism inbuilt than ...devat nadar govudan !!! apadi ipadi than solluranga atheium sollunga boss

    • @ParthaSarathy1
      @ParthaSarathy1 Год назад +11

      ​@@venkatsubash6234யோவ் சும்மா எதையாச்சம் சொல்லாத.... சென்னை ல தேவர் னா மதிக்கிறாங்களா.?? வட மாவட்டங்கள் ல தேவர் னா யாருன்னே தெரியாது.... அப்படி தேவர் னு சொன்னா மதிக்கிறாங்கன்னா அவனும் உங்க ஊரு காரனா தான் இருப்பான்...

    • @johnjohm2438
      @johnjohm2438 Год назад +1

      Soluvanga ana friends ah paluguvanha Anga apdi ila

    • @vrshri
      @vrshri Год назад

      @@johnjohm2438 athuku name friend illa just friend

  • @gansgang
    @gansgang Год назад +23

    sir in kerala which periyar was there??? how come keralites have 100% education?? I feel periyar is a myth.. kamarajar is the pioneer and stepping stone..

    • @rajashekar7893
      @rajashekar7893 Год назад +9

      Education is different, social justice is different... there is no state with better social justice in india except tamil nadu...

  • @morajmkr4098
    @morajmkr4098 Год назад +68

    சானாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக ஜாதிய பாகுபாடுகளையும், மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கலாம்.ஏனென்றால் பாகுபாடுகள் மற்றும் மூட நம்பிக்கைகள் எல்லா மதங்களிளும் உள்ளது.

    • @rkavitha5826
      @rkavitha5826 Год назад

      மற்ற மதங்களில் மனிதனை மனிதனாக மதிக்கிறார்கள் கொஞ்சமாவது... ஆனால் சனாதனதர்மம் ஒருவன் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கிறது....இதற்கு பெயர் தர்மமா ???
      கேவலமாக இல்லையா

    • @aws8536
      @aws8536 Год назад

      சனாதான தர்மத்தை தவிர எந்த மதமும் பிறப்பின் அடிப்படையில் ஏற்றதாழ்வு என்ற அதர்மத்தை கற்பிக்கவில்லை.
      ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும். பாலில் கலந்த ஜாதிய பாகுபாடு என்ற விஷத்தை தனியாக பிரித்து எடுக்க முடியாது. மொத்தத்தில் கெட்டுபேன சனாதனம் என்ற பாலைக் குடிப்பது உடலுக்குத் தீங்கைத்தான் விளைவிக்கும்

    • @King3074hn
      @King3074hn Год назад +4

      சாதியை ஒலிப்பதும் சனாதன தன்மத்தை ஒலிப்பதும் ஒன்று என சொல்ல வருகிறார்.

    • @morajmkr4098
      @morajmkr4098 Год назад

      @@King3074hn நன்பா... நிச்சயமாக சாதியை ஒழிக்க வேண்டும் ... ஆனால் ஒரு மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுவது தவறு... உலகில் பல மதங்கள் உண்டு, அதில் பல பிரிவுகள் உள்ளன.....நம் வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் வீட்டை விட்டு ஓடி விட முடியாது, பிரச்சினையை தான் சரி செய்ய வேண்டும்..... இந்து மதத்தில் மட்டும் தான் பிரச்சனை இருப்பது போல் பிம்பத்தை உருவாக்க கூடாது, இல்லை அவர் சாதி,மதம், மொழி போன்ற அனைத்து பிரிவினையையும் ஒழித்து மனிதர் அனைவரும் ஒற்றுமையாக இருக்கலாம் என்று கூறி இருக்கலாம்....

    • @radhikaramesh2164
      @radhikaramesh2164 Год назад +4

      @@King3074hn foolish saying

  • @jerishdavid9680
    @jerishdavid9680 Год назад +25

    Super explanation sir. Helps to know the advantages of Sanatan sharma also. Proud to be part of this land, Tamil Nadu.

  • @andrewrosario..4451
    @andrewrosario..4451 Год назад +16

    Once upon a time...There lived a Ghost 🔥Dr. B R Ambedkar 💫✨

    • @pragmatist1023
      @pragmatist1023 Год назад +4

      Once upon a time.... There lived the real Ghost 🔥 Nethaji Subash Chandra Bose 🚩💥💫

    • @CM-vr2qn
      @CM-vr2qn 2 месяца назад

      நேதாஜி வெள்ளைக்காரர்களுக்கு ghost அம்பேத்கார் சாதியவாதிகளுக்கு ghost@@pragmatist1023

  • @sandymega3703
    @sandymega3703 Год назад +27

    The root of tamilanism.. Is humanism not hindusim.. I feel so secured born in Tamilnadu

    • @mohammedfahim8365
      @mohammedfahim8365 11 месяцев назад +5

      everytime when i saw these conflict happening i feel very luck to born in tamilnadu because our ancestors taught us education not casteism

  • @shashi10ka
    @shashi10ka Год назад +42

    The Pillars of Sanatan-Dharma are:
    Truthfulness - One must always speak, standup, and side with the truth
    Compassion - For all living beings, no violence nor hatred towards anyone
    Austerity - Live a simple life and go on pilgrimage to holy places
    Cleanliness - Keep the body, home, work area, and public places clean
    Charity - Donate to worthy religious organizations and the poor
    Spiritual Education - Study the Bhagavad-Gita and other Vedic scriptures

    • @vengat3556
      @vengat3556 Год назад

      bull shit, no one would have opposed it if those were the pillars of the sanatana dharma

    • @chandramoulidharmana
      @chandramoulidharmana Год назад +2

      Satyam, Daya, Tapa, Saucham, Dhanam.. these are taken from Srimad Bhagavatam Puranam which explains the pillars of Dharma.

    • @Atheisthumanity
      @Atheisthumanity Год назад

      பெரும் உருட்டு. பிறப்பாலே மக்களை சமத்துவம் இல்லை என்று சொல்லிவிட்டு ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் எல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பது உலகின் கொடுமையான உழைப்பு சுரண்டல் மற்றும் மனிதகுலத்திற்கே எதிரானவற்றைதான் சனாதனம் சொல்கிறது. ஜெபசிங் ஐயா எல்லாவற்றையும் சொல்லவில்லை குறைவாகத்தான் சொல்லியிருக்கிறார். முதலில் மனிதர்களை அதுவும் உண்மையான இந்தியர்களை எப்படி நி நான்கு தரமாக பிரிக்க முடியும் யார் உனக்கு அனுமதி கொடுத்தது என்று செருப்பை கழட்டி அடிக்க வேண்டும். மனித உரிமை மீறலின் உச்சம் சனாதனம். எந்த வகையிலும் ஆறாது சினம்.

    • @holylife7603
      @holylife7603 Год назад +3

      Only good points mentioned...

    • @sandymega3703
      @sandymega3703 Год назад +1

      It is just written on paper.. But no ones are taken into mind.. Why u support them.. People who have not evolved from animal thoughts... We need only humanism

  • @lingabhairaviinfotech8266
    @lingabhairaviinfotech8266 5 месяцев назад +1

    பெரியார் (தாமோ ❤) entry வேற லெவல் 🔥🔥🔥🔥🔥

  • @jadhavharish7946
    @jadhavharish7946 Год назад +13

    தந்தை பெரியார் உலகத்தின் வழிகாட்டி.. அருமையாகச் சொன்னீர்கள் ஐயா.. மிக்க நன்றி

  • @mrpugazh3004
    @mrpugazh3004 Год назад +3

    ஜாதி ஒழிப்பு பற்றி பேசுவதை விட ஜாதி தீண்டாமையை ஒழிப்பது பற்றி பேசுவதும் போராடுவதுமே நடைமுறையில் சாத்தியமான இன்றியமையாத ஒன்று

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 Год назад +3

    TN இன்று கல்வி தொழில் இரண்டிலும் முன்னேற காரணம் காமராஜ் ஐயா வின் முன் முயற்சி...

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm Год назад +27

    பெரியார் 🔥🔥🔥 Belive in Science ,not in myth

  • @ravisankar2754
    @ravisankar2754 Год назад +9

    Sir you are wrong...... By Birth all are equal. There is no human superior to other human Because we all are the child of One mother (mother of Earth) Rig vedha 5-59-6
    And before EV Ramaswamy, the Bharathiyar is the real rebel who fight for the educational rights to the womens and caste discriminations...

    • @rajavolcano6877
      @rajavolcano6877 Год назад +3

      Bhagavatgita ,Chapter 4 versus 13 , read caste hierarchy

    • @settai650
      @settai650 6 месяцев назад +1

      Then bharathiyar fight with whom for women's education and Cast discrimination

  • @venkatnagpur
    @venkatnagpur Год назад +5

    Trichy Melapudur Christian grave yard there is a wall between dalit christians and upper caste christians.

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Год назад

      Churches have brought Dalit priests and Bishops long before. If what you sare saying is correct it’s atrocious. If you can share the details to my email id, i can take up the issue with concerned people

  • @Indian-xu6ux
    @Indian-xu6ux Год назад +33

    Author of ramayana was schedule tribe and author of mahabharata was scheduled caste... And we worship goddesses as shakthi. sanathana dharma was a higest civilised way of life but it was currepted during medieval period...

    • @akilleshharisankar8755
      @akilleshharisankar8755 Год назад +6

      Well said, i think all should see this especially jebasingh sir should see this..

    • @akkshayansundhararajan192
      @akkshayansundhararajan192 Год назад +1

      Thankfully some people understand this

    • @whoops0
      @whoops0 Год назад +3

      Please remember the story when Raam beheaded a Sudhra who was doing Dhavam, standing upside down with his head. Raam said "Sudhranukku enna dhavam vendi kedakku", and beheaded his head. And all this is because of a brahmin who complained to raam saying his son died because of a sudhran who started doing dhavam. Don't you also know, according to sanatana dharma, a sudhra should never listen or chant mantras. If he does either his tongue will be cut out, or if he hears he ears will be poured melted aluminium, or he will be ended up being executed. How come a religion which is suppose to protect the oppressed support and promote promote oppression. Islam never had untouchability. In Christianity, Jesus Christ himself abolishes the discrimination saying, "hereafter, there shall be no Jew or Gentile, hebrew or greek, man or women, all are one in Me". I don't hate ramayana, in fact I read it several times, but the more that I read it the more that I don't want to read and stop reading it.

    • @akilleshharisankar8755
      @akilleshharisankar8755 Год назад +4

      @@whoops0 kindly don't say false information, there no such things in ramayana , if it is like that why ram was friendly with sabari and guha who were non Brahmins , don't give false messages like this and don't compare other religions with Hinduism , read the correct verses don't believe in falsely translated version.

    • @Indian-xu6ux
      @Indian-xu6ux Год назад +3

      @@whoops0 haha u only read ramayana but understand nothing about the actual customs ram accepted sudhra kughan as his brother. And tribal women sabari gave fruits after she bites and tasted them ram eat that too where did u see cast system? these are the main segments of ramayana.. What u climes are completely laterly added.. And these cast systems are only social coustoms not religious one in India... And i don't wanna to talk about other religions like Christianity and Mohammedians

  • @xxx-ry7vf
    @xxx-ry7vf 7 месяцев назад +2

    They are opposing not because their brains are rooted in caste but because we respect our vedas and culture and Lord. It is the perspective of different people. A person whose mind is rooted with pure christianity and preaches it to other won't take this opportunity to demean a culture. Didn't expect this from you.

  • @radhakrishnansaba9659
    @radhakrishnansaba9659 Год назад +9

    Lovely details sir! I am a big fan of your videos! I live in the US and connect with so many non-Tamil people day in and day out. Most of them told me that they envy the developments of our state 😊Also they keep saying that I am fortunate enough to have born and raised in Tamil Nadu.

  • @sanchev123
    @sanchev123 Год назад +15

    Sir, Caste system and Varnasaram concept in Sanathana dharma are completely different. Am not for any religion or party support. Dharma means path, discipline, wisdom. Based on time dharma have to change (Geetha confirms). Example as am a monthly salaried I belong to Sudhara, politicians are chatriya etc.,.. This system is for sustainable development as not everybody cannot be doctor, Engg. We speak about global warming in the last about 25years, Varanasarama is like recycle bin to keep the world eco friendly. The reason why these were not allowed to write in books is because we are misconceptualizing. the meaning of core concept of Sanathana dharma is deviating. Sanathana is like Grammer while religion is like language. All religion is within the concept of Sanathnana it includes atheist also. Unfortunately, it has become complex to explain. Pls check Centred approach.

    • @venkatakrishnan7073
      @venkatakrishnan7073 Год назад

      You have written garbage comparing sanatan varnashrama to global warming

  • @manojmithran9217
    @manojmithran9217 Год назад +58

    periyar entry 😂 editor 👌

  • @manojs.r.
    @manojs.r. Год назад +13

    Sir, those discrimination to be eradicated . But why nobody is talking about the discriminations in Christianity and Islam.. Only Hinduism promotes this??

    • @jamesbenadit251
      @jamesbenadit251 Год назад

      Do you remember Triple Talak?

    • @whoops0
      @whoops0 Год назад +5

      Discrimination in Christianity? Please elaborate! Because last time Jesus said, "there is no Jew or a Gentile, Hebrew or Greek, man or woman, as all are one in me". Also Jesus, being born in Jew, a highest caste in that region, touched and requested and drank water from a women who is a samaritan, which is considered to be a lowest caste and untouchable.

    • @ajay316
      @ajay316 Год назад +1

      ​@@whoops0​catholic, CSI, pentocost?
      bhagavat gita also promotes equality.

    • @whoops0
      @whoops0 Год назад +4

      @@ajay316 that's all you know about Christianity? Lol. Wait a minute I can give you more, Adventist, AG, ECI, and the non-denominables. I can still go on. But here it does not promote casteism. All these different group worship the same God but in different ways. A catholic can atttend a Pentecostal church and vice versa and all the other combinations too. They don't follow untouchability because they all know they all are one in Christ. They don't look down upon people of other denomination, in fact they'd spiritually help each other to uplift eachothers spirituality. As simple as that.

    • @ravisingh7932
      @ravisingh7932 Год назад +2

      ​​@@whoops0 discrimination and oppression have existed in Islam and Christianity too. The medieval European socio-economic structure such as categorization of people as clergy, nobility, etc in France, lack of access for women to education, etc such issues had existed in Christianity.
      Emerging Islamic casteism in India, purda, burkha system etc are few examples to quote.
      Every religion had/has negatives and those have to be eradicated rationally to build an egalitarian society.
      The problem with Dravid parties in Tamil Nadu is, although being atheist they only target the negatives of Hinduism and ignores the rest. Also TN has too much of caste identity and honor prevalent even today which in many cases takes violent face. Recent Nanguneri case is just one of the examples.
      These obstacles and challenges can be solved only when we acknowledge them.

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Год назад +4

    We support Udhaya nidhi

  • @srinivasans.a21
    @srinivasans.a21 Год назад +12

    But u always forget one thing Dr.Annadurai is the political face of tamilnadu and also the shield of tamilnadu in addition to the personal change brought by periyar to all🙏

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 11 месяцев назад

    Thank you very much sir. We are highly indebted to you for this bold and brave video revealing the truth behind this controversy. God bless you.

  • @gunasekaranperiasamy6422
    @gunasekaranperiasamy6422 11 месяцев назад

    Sir, Excellent brief about Sanatana 0dharma with an appropriate quote from various scripts like Manu Smriti etc continue with such social awareness information.

  • @shanthilakshmi5071
    @shanthilakshmi5071 Год назад +3

    யாரும் இதைப் பேச வேண்டும் என்று அவசியம் இப்போது இல்லை. யாரும் பெரியாரும் இல்லை. அவரைப் போல் வாழவும் இல்லை. அவர் சொல்லாததை எல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இந்து மதத்தில் தான் இதெல்லாம் இருக்குது என்று யாரும் சொல்ல வேண்டாம். எல்லா மதத்திலும் இருக்கிறது. உதாரணத்துக்கு கிறிஸ்தவர்களில் பாவ மன்னிப்பு கேட்க ஒரு ஆண்மகன் தான் ஒரு பாதிரியாராக இருந்து பாவமன்னிப்பு வாங்குகிறார்கள். அந்த இடத்தில் ஒரு நாள் கூட ஒரு பெண்ணை நிறுத்தி நான் பார்த்ததில்லை. ஏன் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்த கிறிஸ்தவர்கள் இந்துக்கள் கொடுக்கும் உணவை கூட வாங்கி உண்பதில்லை. கவனித்து பார்த்தீங்க என்றால் தெரியும் எந்த ஹிந்துக்களும் இப்படி செய்வதில்லை அவர்கள் சர்ச்சுக்கும் போகிறார்கள் பள்ளிவாசலுக்கும் போகிறார்கள். அதேபோல் இஸ்லாமத்திலும் பெண்களே தொழுவதற்கு பள்ளிவாசலுக்குள் அனுமதிப்பதில்லை இது எல்லாம் மாத்த எல்லோரும் வலியுறுத்துங்கள். எல்லாவற்றையும் கருப்பு துணி போட்டு மூடிக்கொண்டு அப்படித்தான் போட வேண்டும் என்று போராடுகிறார்கள். அங்கெல்லாம் எங்கே போச்சு ஆண் பெண் சம்மதர்மம். அவரவர்கள் மதத்துக்குள் அவர்கள் ஒரு தர்மம் இருப்பது போல் இந்து மதத்திலும் இருந்துட்டு போகட்டும். சனாதன தர்மத்தை பற்றி ஒரு ஹிந்துவா இருக்கிறவன் பார்த்துக் கொள்ளட்டும். அதை யாரும் விமர்சனம் பண்ண தேவையில்லை. Sir உறுதியாக இதுதான் தானாதானா தர்மம் என்று உங்களால் சொல்ல முடியுமா. எங்கள் சனாதர்மம் எங்களுக்கு நிறைய நல்லதை கற்றுக் கொடுத்து இருக்கிறது. இதைப் பற்றி பேசியவர்கள் அவர்கள் கட்சியில் எல்லோரையும் சமமாக நடத்தி இருக்கிறார்களா. அழகான ஒரு கூட்டத்தில் கல்லை எரிந்து கலவரம் உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் இந்து என்ற உணர்வே இல்லாமல் எல்லோரும் சமம் என்று வாழ்ந்த எங்களை ஹிந்து என்ற உணர்வை தூண்டி விட்டு விட்டார்கள். இனி அது எரிந்து கொண்டுதான் இருக்கும்

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Год назад

      news.google.com/articles/CBMicmh0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL9IBd2h0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL2xpdGUv?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen

    • @Thamaraiselvan8670
      @Thamaraiselvan8670 Год назад

      👍👌

  • @happyliramu
    @happyliramu Год назад +21

    Periyar Entry Vere level goosebumps sir. .....❤❤❤❤

  • @mohamedirshad.10
    @mohamedirshad.10 Год назад

    you have spoken the most beautiful words, my dear Sir!

  • @Piscespower03
    @Piscespower03 Год назад +3

    Lol being from a Hindu scholar family, I never have heard of these 4 pillars and caste by birth

    • @Piscespower03
      @Piscespower03 Год назад +2

      He is showing many darma and calling it sanatana dharma. What else can be expected from a person belonging to a community that goes to any extent for conversion

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Год назад

      news.google.com/articles/CBMicmh0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL9IBd2h0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL2xpdGUv?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen

  • @rajavolcano6877
    @rajavolcano6877 Год назад +2

    Goosebump moment Thomo 🔥
    Give me a reference books for sanathanadharma

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 Год назад +10

    Health sector also TN is first
    Well done dmk and aiadmk...though both parties are corrupt you made Tamilians grow

    • @aryavishwanathan4662
      @aryavishwanathan4662 Год назад

      All that was the alms given by the last true tamil leader Kamarajar. Now, Tamils only suck Telugu d1cks in the name of dravida model.

  • @PraveenKumar-dc9sb
    @PraveenKumar-dc9sb Год назад +5

    Dhamoooo entry vere level sirr.....

  • @jadhavharish7946
    @jadhavharish7946 Год назад +6

    Periyar Entry Mass.. Superb..

  • @bhagavathprasadks1517
    @bhagavathprasadks1517 Год назад +4

    Sir❤❤❤❤ Awesome explanation🔥🔥

  • @BBR_25
    @BBR_25 Год назад +11

    Sir.....that music for periyar dhamo...... goosebumps sir 🔥🔥🔥

  • @naveenselvamc5395
    @naveenselvamc5395 Год назад +19

    Goosebumps. Scene to periyar..❤

  • @profdrsiva
    @profdrsiva Год назад

    Excellent delivery

  • @nareshrs2398
    @nareshrs2398 Год назад +10

    Tamilnadu Development started from Education for All initiation by Kingmaker Kamarajar

  • @hariharanb1039
    @hariharanb1039 Год назад +3

    Excellent explanation 🔥

  • @ParthaSarathy1
    @ParthaSarathy1 Год назад +3

    ஐயா நான் உங்கள் கருத்தை எர்க்கவில்லை, தமிழ்நாடு முன்னேற காரணம் திராவிட மாடல் தான் என்பது தவறு, திராவிட மாடலும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.... ஏனெனில் இங்கே தான் பெரியார் அரசியல் செய்தார், ஆனால் உலகில் வாழும் மற்ற தமிழர்களை பாருங்கள் அவர்கள் நம்மை விட கூடுதளாக முன்னேறியுள்ளானார்... Marco polo வின் புத்தகத்தில் தமிழகம் பற்றி எவ்வளவு பெருமையாக இருக்கிறது.... தமிழகம் வாழயடி வாழையாக சிறப்பான நாடாக விலங்குகிறது... விஜயநகர, மராதியார், பிரிட்டிஷ் என வெளியாட்கள் ஆட்சியாள் தான் பின்னோக்கி சென்று விட்டோம்... இப்போது மீண்டெழுகிறோம்.... அதனால் பெரியார் தான் நாம் முன்னேற காரணம் என்பது என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை.... சனாதானம் கெட்டதாகவே இருந்தாலும், மதசர்பற்ற நாட்டின் அமைச்சர் அதை ஒழிக்க வேண்டும் என்று கூறியது தவறு தான்... ஆனால் திருத்தங்களுக்கு பரிந்துரைப்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம்... தமிழக மக்கள் ஏற்கனவே சனாத்தனத்தில் உள்ள தீயவைகளை ஒதிக்கி அதில் உள்ள நல்லதை எடுத்துக்கொண்டு விட்டனர்....

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp Год назад +20

    The traditional name of Hinduism is Sanatana Dharma. There is no caste discrimination in our Hindu religion but the problem is most of the Hindus do not study their scriptures. There is no caste discrimination in Hindu scriptures but many groups with vested interests misquote and manipulate the hindu religious texts and say that Sanatana Dharma supports caste discrimination. Very sad

  • @tutysama
    @tutysama Год назад +14

    Excellent Explanation, but we need this in English to take forward to our Hindi friends .

  • @moneshcy9136
    @moneshcy9136 Год назад

    One of the best video I ever watched

  • @knowyourselfgreat3850
    @knowyourselfgreat3850 Год назад +2

    தமிழ் நாடு வளர்ச்சிக்கு முழுவதும் வெங்கட்ராமன் சி சுப்பிரமணியம் காலத்தில். திராவிட ம் வந்த பின் ஊழல் தான்

  • @kesavadhoss6337
    @kesavadhoss6337 Год назад +6

    I watched many videos to know about sanatana but no one give the clear explanation but I get the clear Idea of sanatana and why periyar,tn political parties against sanatana are well explained by you sir.thanks for your effort to give the clear explanation of sanathana for common people's.

  • @PremSingh-tz2ng
    @PremSingh-tz2ng Год назад +4

    Congratulations for your transparent speech without any fear. Keep continue sir. Above that periyar entry is very impressed.

  • @naattukolierode2838
    @naattukolierode2838 Год назад +1

    Good information share Periyar thoughts great sir..

  • @praveena.g.v7657
    @praveena.g.v7657 Год назад +1

    Super explanation sir ❤ thank you so much for your all vedio information sir❤

  • @s.ramesh6303
    @s.ramesh6303 Год назад +2

    Great sir nice explanation 👌

  • @thangamtamil
    @thangamtamil Год назад +5

    Thank you for this information sir

  • @physicsforeveryone9830
    @physicsforeveryone9830 Год назад

    Please make more videos about women empowerment and gender equality sir

  • @musickwithranju954
    @musickwithranju954 Год назад +17

    Sir, I have a doubt.. If womens of TN are treated equally today only because of opposing Sanadan Dharma by Periyar, how womens of AP and KA are equally developed when there is no periyar in their state? Isn't looks like evolution of human mind rather than giving credit to only one person named periyar?? Kindly clarify. Thank you!!

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Год назад +15

      Check the data of Karnataka and Ap in HDI and women empowerment

    • @sureshbabu_33comments
      @sureshbabu_33comments Год назад +2

      In KA ,AP there exists still inequality , one example is caste pride names were still kept

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 Год назад +5

      Yes. Periyar is the one and only who institutionalise social reform. Other reformers talked about it but they couldn't built an institution. So its periyar. One and only periyar.

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran Год назад +2

      OK, if your arguments regarding sexual equality is only because of human mind evaluation in southern states, why the same scenario is not seen in north India?
      Is it because they are brainless people? Or they are practising sanathan?
      Meanwhile pls gothrough the criteria of poverty level comparison data between TN and up!!!

    • @jagadeeswaranv4156
      @jagadeeswaranv4156 Год назад +1

      @@IsraelJebasinghOfficial
      Sir, I have one doubt. I'm eager to learn many things like you explain but I don't know how to get related and full history of the news. I request you to make one video on how to search and get information from a reliable website. Please make one video for that sir, It would be very useful for college students who are eager to learn. Please do the honor.

  • @lavanyam2167
    @lavanyam2167 Год назад

    Thankyou sir. always you're useful and awesome

  • @shamsd19
    @shamsd19 Год назад +21

    Happy to see someone explaining current issue but discrimination of women, discrimination based on caste , discrimination based on work etc Is still active and alive in Islam and Christianity also...those things also should spoken out louder .... supporting discriminations in those religion nothing just for vote is not fair ...... And from a party like DMK is speaking about equality is like seeing Charlie Chaplin in villan role no low caste people can occupy big post like party leader or CM candidate in DMK unless untill he his from Karunanidhis family even Kanimozhi MP can't occupy those posts..... These cheaters are using respected and great man Periyar sir's name everywhere......
    If great Periyar sir was alive he will never support these DMK people.
    people of Tamilnadu will never care about these sort of things and statements from DMK because DMK party itself is an best example for purest form of discrimination and untouchability....

    • @radhikaramesh2164
      @radhikaramesh2164 Год назад +7

      Discrimination is everywhere based on color , wealth, caste , religion, language, power.. so don't say it is in one religion ..

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Год назад

      news.google.com/articles/CBMicmh0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL9IBd2h0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL2xpdGUv?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen

    • @radhikaramesh2164
      @radhikaramesh2164 Год назад

      @@IsraelJebasinghOfficial u r defaming another religion...I don't know how u r mom brought u up .. for conversion u r talking I'll of another religion.. even Jesus will not forgive u.. u r defaming ur parents and their brought up.. don't u hv common sense

    • @dineshjoshi2926
      @dineshjoshi2926 9 месяцев назад

      ​@@radhikaramesh2164 please dont say like this...he has backup for his points and lets remeber he has served for our country and is still serving for our country's well being.

  • @vagishsarma
    @vagishsarma Год назад +3

    This is a talk delivered by a person who doesn't know what santhana Dharma is . Do hear ,research and watch who have studied the scripts of Santhana Dharma . It is Santhana Dharma which respects all gods and religions and also consists of atheism which cannot even be thought in Christianity or muslim. Udhayanaidhi stalin is a Christian and he doesn't have any right to poke into Santhana Dharma .

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Год назад +1

      Can any Sanathana Dharma say that all CASTES are EQUAL. If yes then i will accept

  • @funshortsonly
    @funshortsonly Год назад +2

    Goooooooooosebumps 😍😈💥 #periyar

  • @eswarrs3873
    @eswarrs3873 Год назад +9

    Thanks a lot sir.
    For sharing the overview of 'Sanatana tharma'. now, I am literally know about why Mr.Udayanidhi Stalin stated the statement of eradicate the sanatana tharma and why some peoples are opposing that.
    And more over that special entry mr.periyar is vera level.

  • @trishankar04
    @trishankar04 Год назад +7

    Dear Sir, I agree with your viewpoint but the tonality and choice of words of Udayanidhi Stalin was inappropriate. He could have always said Sanathan Dharam can be revised and some points have to be reconsidered by purists today to suit the modern world. But asking it to be eradicated is like someone saying Islam has to be eradicated because of Burqah system. Which will be wrong. In fact Christianity had a New Testament because the Old Testament had medivial law systems.
    Every religion needs to evolve and people of all faiths should pay due respect to each other in order to enable the evolution.

  • @akilleshharisankar8755
    @akilleshharisankar8755 Год назад +15

    Sir i think you should delete or remake the video, in our dharms it is described as varna not caste , which meams humans are been divided by their work , a Brahmin son can become as sudra , sudra can become vysya and in all combinations, kindly read the correct translation, i accept descrimination was done but it was done by some medival age stupids , for that you are accusing sanatana dharam this is wrong, kindly read the correct scripture , gurus like ramanuja and etc was fighting for ending the descrimination. Many like ambedkar and periyar studied wrong translation, if they would have readed correct old translation surely they would have supported sanatana dharama . "If you don't believe in varan system I can prove it , there is a particular gotram I can't name it here , that gotram is there in Brahmins and sudras and kshariyas , " which means varan system was followed, i think you need not preach us sir , i know you are a great and honest officer hatts off for your services which you are doing now and past, don't spoil our name by making such videos. Thank you.🙏

    • @akkshayansundhararajan192
      @akkshayansundhararajan192 Год назад +2

      Well said

    • @holylife7603
      @holylife7603 Год назад

      Ramayana is history or story

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Год назад

      news.google.com/articles/CBMicmh0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL9IBd2h0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL2xpdGUv?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen

  • @celienn1138
    @celienn1138 Год назад +1

    Wonderful speech bro ...God bless all the way from Belgium

  • @CKeerthyvasan
    @CKeerthyvasan Год назад +1

    The most courageous video in 2023 India......Hats off Sir....

  • @Srinikesh_KS
    @Srinikesh_KS Год назад +3

    @dushyantsridhar given answer sir

  • @sivam7893
    @sivam7893 Год назад +9

    .aanum pennum samam solra nalathan arthanatheeswarar , women supreme power nu solithan aadhiparasakthi la solirukangale sir sanathana dharmath la adha pathi konjam suluga sir....

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Год назад

      news.google.com/articles/CBMicmh0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL9IBd2h0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL2xpdGUv?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen

    • @sivam7893
      @sivam7893 Год назад +4

      ​@@IsraelJebasinghOfficialsir but it is a individual point of view how u read this and proceed with the video.Deep knowledge is required to deliver the speech.
      Sorry to say sir.

  • @priyangapriyanga654
    @priyangapriyanga654 Год назад +1

    excellent explanation sir

  • @runa2039
    @runa2039 Год назад +3

    Chanel per ya eppudi iruku neenga yudhargal oda spie ya.

  • @manoranjanr3865
    @manoranjanr3865 Год назад +1

    Good explanation needed at this time.

  • @psvidyadharan5415
    @psvidyadharan5415 Год назад +3

    5:08 I laughed like hell🤣🤣🤣.

  • @VigneshMurugan-jk3vt
    @VigneshMurugan-jk3vt Год назад +1

    Without knowing about sanathana dharma.. speaking in open media is absolutely insane...
    I having expect from you sir😶

  • @suresh16july
    @suresh16july Год назад +1

    Thank you for the information

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam Год назад +10

    In my opinion, reason why there is no big fuss about it in TN is - common Tamil people just don’t give a damn respect to politician’s words, and carry on with their career and life. (Periyar is simply a syllabus for political speakers and nothing more than that.) Tamil people’s conscience is moulding of this land’s long standing ideology of அறம்.

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 Год назад +22

    Periyarism and ambedkarite ❤❤❤

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Год назад +1

    Sir, Its all because of Kamarajar vision not only because of EV Ramasamy

  • @venkata9239
    @venkata9239 Год назад +3

    ஜாதி வேண்டாம்னு சொல்லுங்க, அத விட்டுட்டு சனாதனம் பத்திலாம் பேசாதீங்க.
    இஸ்லாம் - ல பெண்களுக்கு இருக்கின்ற கட்டுப்பாடுகளை ஏன் பேச மறுக்கிறீர்கள்.
    பெண்களுக்கு, உலகில் எந்த மதத்திலும் இல்லாத மரியாதை இந்து மதத்தில்தான் கொடுக்கப்படுகிறது.
    எந்த மதம் பற்றியும் விமர்சனம் வேண்டாம்.
    இவ்வளவு நாட்கள் சனாதனம் பற்றி தெரியாமல் இருந்தது.
    உங்களை போல ஆட்கள் பேசும்போது, சனாதனத்தில் கண்டிப்பாக நல்லது உள்ளது என்று தெரிகிறது. கண்டிப்பாக தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள், இனிமேல் சனாதனத்தை படித்து அதை கடைப்பிடிப்பார்கள்.

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Год назад

      news.google.com/articles/CBMicmh0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL9IBd2h0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL2xpdGUv?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen

  • @nilashvj2901
    @nilashvj2901 Год назад +1

    Sir you said in north people add their caste name behid their names
    Narendra MODI
    Mamata BANERJEE
    Aravind KEJRIWAL
    You forgotten to add this .
    Your so called Periyar name is
    E V Ramasami Naicker....
    Naicker is not a caste name according to you am i right sir

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Год назад

      He is Periyar. He wanted to break that Naicker name which was given by his parents . So only he fought till his last breath. Thats why today no names with caste surnames in Tamilnadu. Go to any state and you will find caste surnames

  • @georgeadvocate1344
    @georgeadvocate1344 Год назад +1

    Excellent Explanation. Sir.

  • @orama007
    @orama007 Год назад

    Perfect explanation

  • @Rightpath577
    @Rightpath577 Год назад +2

    Sir u forgot to tell us one point that u are a great supporter of DMK.

  • @prabu67
    @prabu67 Год назад +3

    My mother taught me about dharma. I am following for the past 55 years. I want nothing more than my mom words. it's sufficient for me. I don't want to know anything about sanadhanam.
    என் அம்மா எனக்கு தர்மத்தைப் பற்றி கற்றுக் கொடுத்தார். நான் கடந்த 55 வருடங்களாக பின்பற்றி வருகிறேன். என் அம்மாவின் வார்த்தைகளை விட எனக்கு எதுவும் வேண்டாம். அது எனக்கு போதுமானது. எனக்கு சனாதனம் பற்றி எதுவும் அறிய விரும்பவில்லை.

  • @andrewsoveline6124
    @andrewsoveline6124 Год назад +1

    Thanks make to understand easy

  • @ahamedabdulrahman
    @ahamedabdulrahman Год назад +12

    Periyar entry was mass. Felt grateful for that old man.

  • @srikrishnaphysiotherapycen9857
    @srikrishnaphysiotherapycen9857 Год назад +3

    Clear explanations sir. Awesome❤❤❤

  • @nareshrs2398
    @nareshrs2398 Год назад +2

    Your Understanding about Sanatana Dharma is Wrong..
    Sanatana Dharma scriptures clearly describe that the Four Varnas are based on one’s Guna (quality & nature of a person) and Karma (deeds) but it is absolutely not based on the Janma (birth). If a person is born in a Brahmin family, but has the qualities of a Sudra, he is to be considered as a Sudra. Merely becoming a son of a Brahmin father will not make anyone a Brahmin.

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Год назад

      news.google.com/articles/CBMicmh0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL9IBd2h0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL2xpdGUv?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen

  • @kkmuthu5642
    @kkmuthu5642 Год назад +5

    Sir, why do you compare Tamilnadu, a developed state with UP and bihar the underdeveloped states. Please make a video comparing TAMILNADU vs HARYANA or GUJARAT or MAHARASHTRA.

    • @PravinKumar-ns3gh
      @PravinKumar-ns3gh Год назад +2

      see the video again... he didn't compare.. he said an African organization done a case study and in their case study they compared TN with UP..

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Год назад +3

      UK organization for development of african states

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Год назад +3

      The case study talks about Gujarat and how TN IS better than Gujarat

    • @vijayskc1952
      @vijayskc1952 Год назад

      Kk muthu sir please say something... because this is a stage of intellectual person filled...
      நன்றி இஸ்ரேல் சார் பட்டியலின மனிதர்கள் வாழ்வதே தங்களைப் போன்ற மனசாட்சி படி பேசுபவர்கள் இருப்பதால் தான்...

  • @aswinm9578
    @aswinm9578 Год назад +4

    Sir one doubt... In Mahabharatam lord krishna has said women should be treated respectfully ( draupadi incident) and one must fight caste discrimination citing karna's example...
    And how come do you think all the above pics you showed in video evolved ????

    • @akilleshharisankar8755
      @akilleshharisankar8755 Год назад +1

      Well said!

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Год назад

      Read the context of how she was used a pawn in a chess game

    • @akilleshharisankar8755
      @akilleshharisankar8755 Год назад +4

      @@IsraelJebasinghOfficial for a fun dharmaraj made him self as pawn , then he lost , after that he becomes slave to duriyodhan , then as a owners order the slave was made to make her as a pawn , kindly read everything fully sir, i think you are half cooked , who wants to make their wife like that ?? Really I was having a great respect on you after seeing this video i was very upset , pls don't enter into another religious matter . Read every thing correctly and then you can tell to people, see many people are following you so you must give them correct information. Sanatan dharma is one of the best way of living in world don't compare them .

    • @Suraj-ix4eu
      @Suraj-ix4eu Год назад +5

      ​@@IsraelJebasinghOfficialsir you're saying read the text and speak correctly but in the comments section those who are supporting like super sir ,nice sir you make a like and those who speaks the fact than you and which is against your facts, you're just avoiding it .I am not that much person who knows all the facts but I can understand like what type of politics you're doing kindly don't mislead sir you're once a civil servant but when you entered business you're showing you're real face kindly don't do it sir .Also there is even caste system in your religion also kindly speak about it too

  • @gajagajendhiran6404
    @gajagajendhiran6404 Год назад +1

    Nice explanation sir 🎉❤❤

  • @SenthilKumar-zm5of
    @SenthilKumar-zm5of Год назад +4

    அற்புதமான விளக்கம்... நன்றி ஐயா

  • @ganeshraj8005
    @ganeshraj8005 Год назад +1

    2021-2023 Tamil Nadu la irunthu Ethana IAS IPS officers poi irukanga ah

  • @gowtham9421
    @gowtham9421 Год назад +4

    Fantastic awareness video with great explanation. Thank you sir.

  • @MrKandan
    @MrKandan Год назад +4

    Please speak about India renamed bharat

  • @GoCoolDebug
    @GoCoolDebug Год назад

    Clear and detailed explanation sir

  • @smohamedlukhman3843
    @smohamedlukhman3843 Год назад +1

    super explanation. A very clear and comparative analysis..Thank you sir...

  • @gokulmathavan4213
    @gokulmathavan4213 Год назад +3

    வேங்கை வயல் பத்தி வீடியோ போடவும் சார்

  • @povasj
    @povasj Год назад +1

    Nice explanation sir

  • @vignesh1468
    @vignesh1468 Год назад +3

    Naan hyderabad la work panra Inga teen pasanga manasula caste system oori poi irukku...

  • @harish9985
    @harish9985 Год назад +4

    sir make video in english so that people otherthan tamils can educated ❤

  • @RSacademy9632
    @RSacademy9632 Год назад +8

    Always periyar ambedkar ❤️🔥🎉💞🥰❤️❤️💯🔥🔥

  • @aadhithkrishnan6385
    @aadhithkrishnan6385 Год назад +1

    Vera Level Sir.

  • @thamarai4831
    @thamarai4831 Год назад +3

    Manu srimthi, is just the constitution of over 3000 years old ,just like we have our constitution now. Are we following Manu's law now?! That was NOT religion. Jave yiu read the old testament, its religion, go see how women were regaded and how slavery was encouraged, how about the CRUSADE, more people have been killed then all the wars combined!! GO TALK ABOUT YOUR RELIGION FIRST!!!

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Год назад

      news.google.com/articles/CBMicmh0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL9IBd2h0dHBzOi8vaW5kaWFuZXhwcmVzcy5jb20vYXJ0aWNsZS9vcGluaW9uL2NvbHVtbnMvaW4tZ29vZC1mYWl0aC13aHktaS1hbS1hLWhpbmR1LWJ1dC1ub3QtYS1zYW5hdGFuLWRoYXJtaS04OTM4MTkwL2xpdGUv?hl=en-IN&gl=IN&ceid=IN%3Aen

  • @durgeshdev4094
    @durgeshdev4094 Год назад

    Waiting for your view about this sir

  • @sandhyaarokianathan4718
    @sandhyaarokianathan4718 Год назад +1

    I was looking up for a detailed explanation, thanks for sharing about this sir

  • @Equality-g3v
    @Equality-g3v Год назад +3

    தாமு Entry வேற Level sir...
    Mass periyar